உத்திரபிரதேசம் ‘தாண்டவ்’ வெப் தொடரை தயாரித்த 5 பேர் மீது உ.பி. அரசு வழக்கு.... இந்துக்கள் மனத்தைப் புண்படுத்தி விட்டதாக பாஜக ஆளும் மாநிலங்களில் கலவரத்தைத் தூண்ட முயற்சி.... நமது நிருபர் ஜனவரி 20, 2021 ஒரு காட்சியில் கல்லூரி மாணவராக வரும் நடிகர் முகம்மது ஜிஷான் அயூப்....